Connect with us
நடிகை சந்திரா லக்ஷ்மண் இன்று திருமணம் !!! நடிகை சந்திரா லக்ஷ்மண் இன்று திருமணம் !!!

Cinema news

நடிகை சந்திரா லக்ஷ்மனுக்கு காதல் திருமணம் !

Published

on

தில்லாலங்கடி ஏப்ரல் மாதத்தில் போன்ற தமிழ் படத்தில் நடித்துள்ள நடிகை சந்திரா லட்சுமணன் அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகர் டோஸ் கிறிஸ்டிக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் ஒரு தனியார் ரிசல்ட் இல் வைத்து நடந்துள்ளது.

தற்பொழுது சந்திரா லட்சுமணன் சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார் இந்தத் திருமணம் நவம்பர் 10ஆம் தேதியே நடந்துள்ளது இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே நடிகை சந்திரா மற்றும்டோஸ் கிறிஸ்டி இருவரும் கட்டிப்பிடித்தபடி ஆன புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்கள்.

திருமணம் எப்பொழுது நடந்தது என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டதன் படி இந்த புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் இருவரும் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending