Connect with us

Cinema news

நடிகைக்காக அவரது தீவிர ரசிகர் கல்லீரல் தானம் !

Published

on

பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் கே.பி.ஏ.சி.லலிதா மலையாள மொழியில் 300 படங்களுக்கு மேல் அவர் நடித்துள்ளார் அலைபாயுதே, காதலுக்கு மரியாதை போன்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

அவர் அவர் சிறிது நாட்களுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

கே.பி.ஏ.சி.லலிதாவின் மகள் குட்டி சமூகவலைதளங்களில் அறுவை சிகிச்சைக்காக கல்லீரல் தானம் கேட்டுள்ளார் இதனை அடுத்து கேரளாவின் நாடகக் கலைஞர் சங்க நிர்வாகியான 54 வயதான ஒருவர் கல்லீரல் தானம் தருவதாக கூறி உள்ளார்.

மேலும் அவருக்கும் கே.பி.ஏ.சி.லலிதாவிற்கும் ஒரே ரத்த வகை தான் எனவும் நான் புகைப்பிடிக்க மாட்டேன் மது பழக்கம் கிடையாது எனது கல்லீரல் அவர்களுக்கு நன்றாகப் பொருந்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending