Connect with us

Cinema news

நடிகர் விஜய்யை புண்படுத்திய நீதிபதி !

Published

on

சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரி மனு கொடுத்து இருந்தார் ஆனால் நீதிபதியும் அந்த மனுவை நிராகரித்தார்.

நீதிபதி மனுவை நிராகரித்த தோடு ஒரு லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் வற்புறுத்தினார் அதன் இடையில் நடிகர் விஜய்யை அவதூறாக பேசினார்.

நடிகர் விஜய்யை நீதிபதி படத்தில் மட்டும் ஹீரோவாக இருக்கக்கூடாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்கணும் எனவும் விஜய்யை ரீல் ஹீரோ எனவும் கூறினார்.

இதனையடுத்து நடிகர் விஜய் நீதிபதி இவ்வாறு சொன்னதை நினைத்து மனம் புண்படுகிறது என அவர் இணையதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending