Connect with us

Cinema news

நடிகர் விஜயகாந்த் உடல் நிலை

Published

on

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிறிது நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியனும் அவருடன் சென்றார்.

இந்நிலையில் இன்று டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என கூறியுள்ளார்.

அவர் கூறியது நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்’ என புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் அது மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் துபாயில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்தின் புகைப்படம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது இந்நிலையில் விஜயகாந்தின் ட்விட்டர் பதிவில் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்.

விஜயகாந்துக்கு சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் சென்னை திரும்புவார் என எல்லாராலும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending