Connect with us
நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி !!! நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி !!!

News

நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி !

Published

on

தமிழ் பட முன்னணி நடிகரான விக்ரம் தற்போது கொரோனா காரணமாக சமிபத்தில் அவரது புது படத்தின் படபிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று பரவியதாகவும் அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தெரியவந்தது இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனிமைப்படுத்தி உள்ளனர்.

மக்கள் அனைவரும் தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம் எனவும் அவ்வாறு வெளியில் செல்லும்போது முக கவசம் மற்றும் சனிடைசர் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending