Connect with us

Cinema news

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது !

Published

on

நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே எனப்படும் மிக உயரிய விருதை வழங்க இருப்பதாக திரைத்துறையினர் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளனர்.

திரு. தாதா சாகேப் பால்கே என்பவர் இந்தியத் திரைப்படத்துறையில் மிகவும் பங்காற்றியுள்ளார் இவர் திரைப்படங்களில் முதல் படம் ராஜா ஹரிச்சந்திரா இந்தப் படம் 1913 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது இது சத்தமில்லாமல் பார்க்க மட்டும் கூடிய திரைப்படம் இந்தத் திரைப்படம் 40 நிமிடங்களை கொண்டது.

இதனாலேயே திரையை உலகிலேயே மிக உயரிய விருது இந்த தாதா சாகேப் பால்கே விருது இந்த விருது வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த முறை ரஜினிகாந்திற்கு வழங்கப்படுகிறது.

கமல்ஹாசன் நடிகர் ரஜினியை பாராட்டியுள்ளார் மற்றும் சில அரசியல் கட்சிகள் அவருக்கு அரசியல் நெருங்கும் பொழுது தான் இந்த விருது கொடுக்க வேண்டுமா இதற்கான பின்னணி என்ன எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending