Connect with us

Cinema news

நடிகர் ரஜினிக்கு சச்சின் தலைவா எனகூறி வாழ்த்து

Published

on

நடிகர் ரஜினிகாந்த் கூடிய சீக்கிரம் விருது பெற உள்ளார் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது நிச்சயமாகிவிட்டது இதனால் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.

இன்று நடிகர் ரஜினிக்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் விருது பெறுவது மிகவும் சந்தோசமான செய்தி எனவும் மற்றும் அவரை தலைவா எனவும் வாழ்த்தியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் போட்டியே இல்லாமல் அவரே இந்த படத்தில் ஹீரோ தான் எனவும் அவர் நடிக்கும் படம் அனைத்தும் நல்லதாகவே இருக்கும் எனவும் பாராட்டியுள்ளார்.

சச்சின் வாழ்க்கை வரலாறு ஒரு படமாக எடுக்கப்பட்டிருந்தது அந்தப் படத்தை பார்த்த ரஜினிகாந்த் மிகவும் நன்றாக அந்த படம் இருந்தது என சச்சினை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending