Connect with us

Cinema news

நடிகர் ரஜினிகாந்த் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் !

Published

on

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் கடந்த மாதத்தில் இறந்தார் அதற்காக பல நடிகர்கள் இரங்கல் செய்தி தெரிவிக்க வந்தனர் மேலும் புனித் ராஜ்குமார் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி கொண்டிரக்கிறார்.

தற்போது இந்த குழந்தைகளை கவனித்துக் கொள்வதாக தமிழ் நடிகர் விஷால் கூறியுள்ளார் இது நடிகர் விஷாலின் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது தமிழகத்தின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் புனித் ராஜ்குமார் மிகவும் நல்ல மனம் கொண்டவர் எனவும் அவரை போல் நான் யாரையும் பார்த்தது இல்லை எனவும் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending