Connect with us
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சசிகலா !!! நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சசிகலா !!!

Cinema news

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சசிகலா !

Published

on

நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சசிகலா நேரில் சந்தித்து நலம் நலம் விசாரித்த தாக கூறப்படுகிறது மேலும் இந்த சந்திப்பு எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

சசிகலா நடிகர் ரஜினியை போயஸ்கார்டனில் சந்திக்க வேண்டுமென அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன அதன் பிறகு ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சென்றிருந்தனர்.

இதன் பிறகு ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அதற்காக அவரது உடல் நிலை எவ்வாறு உள்ளது எனவும் மேலும் கடந்த மாதத்தில் அவர் பெற்ற தாதா சாகேப் பால்கே என்ற விருதுக்காக பாராட்டவும் செய்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை எனவும் கூறப்படுகிறது மேலும் அரசியலை விட்டு முழுவதுமாக விலகுவதாக சசிகலா கூறியிருந்த நிலையில் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார்.

அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகுவதாக கூறியிருந்தார் ஒருவேளை ரஜினிகாந்தை அவர் அரசியலுக்கு அழைத்து இருக்கலாம் எனவும் அதிமுக கட்சியை சசிகலாவுக்கு விடுவதற்கு மனசு இல்லை எனவும் சிலர் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending