Connect with us

Cinema news

நடிகர் சூர்யா மாணவர்களுக்கு அறிவுரை !!!

Published

on

நடிகர் சூர்யா மாணவர்களுக்கு அறிவுரை உயிரைவிட பரிட்சை பெரிதல்ல ஒரு அண்ணனாக கேட்டுக்கொள்கிறேன் மாணவ மாணவியர் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

நீட் தேர்வு சரியாக எழுதாததால் கடந்த இரண்டு வாரங்களில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் நடிகர் சூர்யா மாணவர்களுக்கு பல அறிவுரைகள் கூறி உள்ளார்.

உயிரை விட ஒரு பரிட்சை பெரிதல்ல மனது கஷ்டமாக இருந்தாலும் நண்பர்கள் பெற்றோருடன் மாணவர்கள் மனம் விட்டுப் பேச வேண்டும்.

பயம் கவலை வேதனை விரக்தி எல்லாமே சிறிது நேரத்தில் மறந்து விடக் கூடியவை தற்கொலை வாழ்க்கையை முடித்துக் கொள்வது என்பதெல்லாம் உங்களை விரும்புவர்களுக்குநீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை ஆகும்.

நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும் நம்பிக்கை இல்லை என்றால் அதனை எதிர்கொள்ளும் மன பலம் பெற வேண்டும் என நடிகர் சூர்யா மாணவர்கள் நீட் தேர்வின் போது தற்கொலை செய்து கொள்ளும் சூழல் அதிகம் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நடிகர் சூர்யா மாணவர்களுக்கு அறிவுரை கூறி இருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending