Connect with us
நடிகர் சிம்பு மருத்துவமனையில் சிகிச்சை !!! நடிகர் சிம்பு மருத்துவமனையில் சிகிச்சை !!!

Cinema news

நடிகர் சிம்பு மருத்துவமனையில் சிகிச்சை !

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிலம்பரசன் என்கிற சிம்பு நடிப்பில் சமீபத்தில் மாநாடு படம் வெளிவந்தது இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து வெந்து தனிந்தது காடு என்ற படத்தின் முதல்பார்வை வெளியானது இந்த படத்திற்காக சிம்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டு வருகின்றனர்.

தற்போது ட்விட்டர் பக்கத்தில் சிலம்பரசன் டிஆர் என்ற டேக் வைரலாகி வருகிறது நடிகர் சிம்பு காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு கொரோனா காய்ச்சல் இருக்கலாம் என அனைவரும் பயப்படும் நிலையில் தற்போது மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை சாதாரண காய்ச்சல் தான் என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending