Connect with us

Cinema news

நடிகர் சித்தார்த்க்கு லண்டனில் அறுவை சிகிச்சை !!!

Published

on

பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்க்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடப்பதாக அவர் நடித்த படத்தின் இயக்குனர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.

நடிகர் சித்தார்த்திற்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு அவருக்கு என்ன நோய் ஏற்பட்டது என ரசிகர்கள் மனதில் கேள்வி ஏற்பட்டுள்ளது.

இதைப் பற்றி தெரிய வேண்டும் என்றால் நடிகர் சித்தார்த் லண்டனில் அறுவை சிகிச்சை முடிந்த உடன் இந்தியாவிற்கு திரும்பிய பிறகு அவர் பதிலளிப்பார் என மகா சமுத்திரம் பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவரும் மகா சமுத்திரம் அவர் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாக உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending