Connect with us
நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !!! நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !!!

Cinema news

நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !

Published

on

தமிழ் படம் முன்னணி நடிகரானா அர்ஜுன் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு எளிதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அவர் ஜீ தமிழ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒலிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் நடுவராக அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.

தற்போது அந்த நிகழ்ச்சி முடிந்து அனைவரும் ஆப்பிரிக்காவில் இருந்து வீட்டிற்கு திரும்பினார் மேலும் இதன் காரணமாக அவருக்கு வைரஸ் தொற்று பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் அவருடன் தொடர்புடைய அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளக்கூடிய ஒரு வாரம் இருக்கும் போது என் உடல்நிலை நன்றாக தான் இருக்கிறது எனவும் அவர் சமூக வலைதளங்களில் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending