Connect with us

Cricket news

நடராஜன் தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கம் !

Published

on

ஆஸ்திரேலியாவையே இவரது பவுலின் திறமையால் கலக்கிய நடராஜன் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியது இதனை அறிந்த அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இவர் மீண்டும் இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பைக்காக 20 வீரர்களை தேர்வு செய்தனர் இந்தப் பட்டியலில் இருந்து இவரது பெயரை நீக்கியுள்ளனர்.

உடம்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக தினேஷ் கார்த்திக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப் படுவதால் தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending