Connect with us

News

நகை வாங்க நினைப்பவர்களுக்கு இது நற்செய்தி !

Published

on

கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை ஏறியது இதேபோல் தங்கத்தின் விலை பயங்கரமான விலையேற்றம் அடைத்தது தற்போது அதன் விலை வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது.

சென்னையில் இன்று அக்டோபர் 27 ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,508 ஆகக் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 4,536 ரூபாயாக இருந்தது.

ஆபரணத் தங்கம் 224 ரூபாய் குறைந்து 36,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது பல மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்க நகைகள் வாங்க ஓடோடி சொன்று வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending