Connect with us
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு !!! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு !!!

News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு !

Published

on

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த முழு ஏற்பாடுகளையும் செய்து கொண்டு வருகிறது.

வருகிற 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த தேர்தல் நடைபெறும் என அனைவராலும் சொல்லப்பட்டு வந்தது தற்போது இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி மற்றும் 13ஆம் தேதி ஆகிய இரு தினங்களிலும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும் இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending