Connect with us
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது தெரியுமா !!! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது தெரியுமா !!!

News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது தெரியுமா !

Published

on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்தது அதனை அடுத்து மூன்று ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்டு தற்போது 2019ஆம் ஆண்டு 9 மாவட்டங்களில் நடைபெற்றது.

தற்போது 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பிப்ரவரி தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கும் காரணத்தால் தேர்தல் நடத்துவது ஆபத்தில் முடியும் என மூத்த அமைச்சர்கள் கூறிக் கொண்டுள்ளனர் மேலும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தேர்தலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending