Connect with us

Cricket news

தோனியை CSK நிர்வாகம் தக்கவைத்து கொண்டது

Published

on

தோனி ஐபிஎல் போட்டிகளில் இன்னும் ஓராண்டு மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது அவர் ரசிகர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தோனியை இன்னும் ஓராண்டு விளையாட அனுமதிக்க வேண்டும் எனவும் தோனியின் பெருமைகளை கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேலும் இரண்டு ஆண்டுகள் தோனி அவர் பயணத்தை தொடரலாம் என சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending