Connect with us

Cricket news

தோனிக்கு பிறகு அடுத்த கேப்டன் இவர்தான் !

Published

on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவானதில் இருந்து இதுவரை தோனி மட்டுமே கேப்டனாக இருந்துள்ளார். அவருக்கு 40 வயதான நிலையில் இன்னும் ஒரே ஒரு ஐபிஎல் தொடரில் அவர் விளையாட வாய்ப்பு உள்ளது.


டோனியின் அடுத்ததாக 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருக்கலாம் ஆனால் அவருக்கு இப்போது 34 வயதாகிறது எனவே நீண்ட காலம் அவரால் கேப்டனாக இருக்க முடியாது.


இதனால் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரம் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending