Connect with us

News

தொலைபேசியை விழுங்கிய இளைஞர்

Published

on

உணவை சாப்பிட்டு வந்த மக்கள் தற்போது தொலைபேசியும் விழுங்கும் அவலம் அரங்கேறி உள்ளது. நமது நாட்டில் 32 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் செல்போனை பிடுங்கி ஷாக் கொடுத்துள்ளார்.

கோவை நாட்டைச் சேர்ந்த அந்நபர் சில நாட்களுக்கு முன்னர் எவ்வளவு அடித்தாலும் உடையாத 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட நோக்கியா 3310 என்ற மொபைல் போனை விழுங்கிஇருக்கிறார். இதனையடுத்து அவருக்கு தீவிர வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அவர் செல்போனை தான் விழுங்கி விட்டேன் என்று சொல்லவில்லை. பின்னர் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்ததில் செல்போன் மூன்று பாகங்களாக பிரிந்து கிடந்துள்ளது.

செல்போன் பேட்டரி செல்போன் பேக் என மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்குப் பின்னர் இரண்டு மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அவரது வாயிலிருந்து மொத்த செல்போனை வெளியே எடுத்து இருக்கிறார்கள்.

மருத்துவர்கள் இது தொடர்ந்து மருத்துவர்கள் கூறுகையில் அந்நபரின் வயிற்றில் செல்போன் மூன்று பாகங்களாக பிரிந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம் இதில் பாகிஸ்தான் அபாயகரமானது என அறிவித்துள்ளனர்.

ஏனென்றால் அதில் உள்ள கெமிக்கல்கள் அவரது வயிற்றில் இருக்கும் வேதியல் மூலக்கூறுகளை சேர்ந்தால் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதனால் மிகக் கவனமாக அவற்றை சிகிச்சை செய்தோம் என்றால் அவர் இதுவரை நான் என் செல்போனை விளங்கினர் என்பது குறித்து வாயே திறக்கவில்லை.

இதுபோன்ற சம்பவம் முதல் முறை அல்ல 2016ம் ஆண்டு இன்னொரு நாட்டில் 26 வயது இளைஞர் ஒருவர் இதேபோல செல்போனை விழுங்கினார். அவருக்கும் அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending