Connect with us

News

தொடர் கனமழை காரணமாக ரயில் சேவை ரத்து !

Published

on

தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் சென்னையிலிருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறையினரால் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டு வருகிறது.

சென்னையில் பல இடங்களில் ஏரிகள் நிறைந்து தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் அந்த வழி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை நேரத்தில் புறப்படும் ரயில்கள் சிறிது தாமதமாக புறப்படும் என அதிகாரப்பூர்வமாக கூறப்படுகிறது.

மழைநீர் மிகவும் அதிகமாக ரயில் செல்லும் இடங்களில் இருப்பதால் ஒருவேளை ஏதாவது பிரச்சனை ஆகிவிடலாம் என எண்ணி ரயில்வே துறையினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending