Connect with us

News

தேனியில் நாய்க்கு வளைகாப்பு வினோத சம்பவம் !

Published

on

தேனி மாவட்டத்தில் ஆசையாக வளர்த்து வந்த நாய் வந்து கருவுற்ற நிலையில் தன் தாய்க்கு உறவினர்கள் அனைவரும் சேர்ந்து வளைகாப்பு நடத்தி இணையதளங்களில் புகைப்படம் ஐப் பகிர்ந்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் குமரேசன் அம்சவேணி தம்பதியினரின் மகன் தமிழ்செல்வன் மகள் கல்பனா தேவி இவர்களுக்கு சிறு வயதிலேயே நாய்க்குட்டி என்றால் பெரும் பிரியம் கிடைத்தாலும் ஆசையாக வளர்ப்பார்கள் அவர்களிடம் இப்பொழுது பத்து வகைக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன.

இந்நிலையில் செலுத்தி அந்த நாய் தெருவோரம் கிடந்ததை கண்டு அந்த நாயை இவர்கள் பத்திரமாக எடுத்து வளர்த்தனர் மூன்று வருடங்கள் கழித்து அந்த நாய் கருவுற்று இருப்பதை அறிந்து இவர்கள் அதற்கு வழகாப்பு செய்து புகைப்படங்களை இணையதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

உண்மையான பெண்களுக்கு எப்படி வளைகாப்பு செய்வார்களோ அதேபோல் இந்த நாய்க்கும் செய்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending