Connect with us

News

தேசிய விருதுக்கு 6 மாற்றுத்திறனாளிகள் தேர்வு !

Published

on

இந்தியா முழுவதிலும் இருந்து சிறந்த மாற்று திறனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான அங்கீகாரமும் பாராட்டும் மற்றும் அவர்களின் உரிமையும் அனைத்து ஆண்டும் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வழங்கப்படும் அது தொடர்ந்து இந்த ஆண்டும் 2021 க்கான மாற்றுத்திறனாளிகள் விருது National Award for the Empowerment of persons with Disabilities அவர்களுக்கு வழங்கப்படும் என மத்திய ஐக்கிய நாட்டு சபை தெரிவித்துள்ளது

இது சிறப்பான ஒன்று தமிழ்நாட்டில் இருந்து ஆறு மாற்றுத்திறனாளிகள் இந்த விருதுக்காக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது இதனை பார்க்கும் பொழுது தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று தெரியவருகிறது

இதில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் சென்னையை சேர்ந்த வெங்கட கிருஷ்ணன் மந்தைவெளியில் சேர்ந்த ஜோதி திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை காஞ்சிபுரத்தை சேர்ந்த கனத்து ரெட்டி குப்பத்தை சேர்ந்த தினேஷ் திருச்சியை சேர்ந்த தண்டபாணி நாமக்கல்லை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

சிறப்பாக மாற்றுத்திறனாளிகளை சிறந்த முறையில் ஊக்கவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது அதிலும் குறிப்பாக சிறந்த மாவட்டமாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது டிசம்பர் 3ஆம் தேதி டெல்லியில் வைத்து மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கப்படும் என மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை அமைச்சர் லால்வேணா கூறியுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending