Connect with us
தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு அறுவை சிகிச்சை !!! தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு அறுவை சிகிச்சை !!!

Cinema news

தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு அறுவை சிகிச்சை !

Published

on

தெலுங்கு பட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் தான் மகேஷ்பாபு இவருக்கு 2014ஆம் ஆண்டில் மூட்டு வலி மிக பயங்கரமாக இருப்பதாகவும் அப்போதே சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது இவர் அமெரிக்கா சென்று மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வதாகவும் இணையதளங்களில் வைரலாக கொண்டு வருகிறது மேலும் இவரது ரசிகர்கள் ட்விட்டரில் # tag இவருக்கு குணமாக வேண்டும் என்று அதில் கூறி வருகின்றனர்.

இவர் ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசாங்கத்திடம் 25 லட்சத்தை வழங்கினார் மேலும் இவர் அரசியல் விழிப்புணர்வு படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடிவடையும் எனவும் மேலும் இரு மாதங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் எனவும் அந்த இரு மாதங்களில் இவர் நடித்துக் கொண்டிருந்த படத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending