Connect with us

News

தெரு முழுவதும் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி !

Published

on

சென்னையில் 48 டன் பட்டாசு கழிவுகள் ஒரே நாளில் அகற்றப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக பண்டிகை கொண்டாடப்பட்டது தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க அரசு கட்டுப்பாடு விதித்தது அதாவது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாமா என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து மக்கள் மலை என்றும் பாராமல் வாணவேடிக்கை மற்றும் பலவகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

பின்பு பட்டாசு வெடிகள் உருவான பட்டாசு கழிவுகளை 24 மணி நேரத்தில் அகற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு சென்னை மாநகர அமைச்சர் அரசாணை பிறப்பித்தார் இதனை அடுத்து பட்டாசு கழிவுகளை அகற்ற முப்பத்தி மூன்று புதிய வாகனங்கள் கொண்டுவரப்பட்டு பட்டாசு களைகளை அகற்றி வந்தனர்.

இன்று ஒரே நாளில் 47 ட்டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் இந்த பணி இன்னும் இரண்டு நாட்கள் தொடரும் என அறிவித்துள்ளனர்.

கடந்தாண்டு ஆண்டு எண்பத்தி ஏழு டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending