Connect with us

News

துணி வாங்கியவர்களுக்கு ஆடு இலவசம் !

Published

on

தீபாவளி வந்தாலே அனைத்து கடைகளிலும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் அல்லது குலுக்கல் போன்றவைகள் நடைபெற்று வாடிக்கையாளர்களை இந்த முறை செய்வார்கள்.

ஆனால் முதல்முறையாக குலுக்கலில் ஆடுகள் பரிசாக கொடுத்துள்ளனர் குலுக்கலில் வெற்றி பெற்ற மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

திருவாரூரில் 17 வருடத்திற்கு முன்னர் தொடங்கப்பட்ட ஒரு ஜவுளிக்கடையில் இந்த குலுக்கல் நடைபெற்றுள்ளது முதல் பரிசாக தங்க நாணயம் மற்றும் இரண்டாவது பரிசாக ஆடு பதவிகள் வழங்கப்பட்டன.

இதுபற்றிய கடையின் உரிமையாளரிடம் கேட்கையில் கொரோனா தொற்றால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரத்தை இழந்துளளனர் அதனால் பல விவசாயிகளுக்கு இந்த ஆடு பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending