Connect with us

News

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் !

Published

on

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது ஊர்களுக்குச் செல்ல ஏதுவான வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறினார்.

இந்தப் பேருந்துகள் 6 இடங்களுக்கு மட்டுமே செல்லக்கூடியது இதில் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கவும் அதிரடியாக உத்தரவிடப்பட்டிருந்தது தீபாவளியை முடித்து விட்டு திரும்பும் மக்களுக்கு வசதியாக 17,000 சிறப்பு பேருந்துகள் வர வைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து தாம்பரம், தாம்பரம் சானிடோரியம், மாதவரம், பூந்தமல்லி, கேகே நகர், கோயம்பேடு ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending