Connect with us

News

தீபாவளிக்கு 10 % போனஸ் முதலமைச்சர் அறிவிப்பு !

Published

on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

தீபாவளியை பண்டிகை முன்னிட்டு தமிழக அரசின் பொதுத் துறை ஏ மற்றும் சி பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்த உதவும் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் தொழிலாளர்கள் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கருணை சம்பளம் மற்றும் 2020 மட்டும் 21 கான தீபாவளி போனஸ் 10 சதவீத கூடுதலாக வழங்க வேண்டும் என தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்று தமிழகத்தில் தொடங்கிய பொழுதும் அதன் வீரியம் கூடும் காலங்களிலும் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது நமது நாடு இதனை சமப்படுத்தும் வகையில் தொழிலாளர்கள் முழு பங்கு அளித்து ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று காலங்களில் மின்சார துறை போக்குவரத்து துறை மற்றும் பல அரசு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு மாத இலவச ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது.

இதனால் அவர்களின் வறுமை மெதுவாக குறைந்தது இதனை விரிவுபடுத்த வகையில் தமிழக அரசு பணியில் வேலை செய்யும் குடும்பத்தார்களுக்கும் 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டு அவர்களை மேம்படுத்த உள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending