Connect with us
தீபாவளிக்கு மின்சார ஸ்கூட்டர்கள் பரிசு !!! தீபாவளிக்கு மின்சார ஸ்கூட்டர்கள் பரிசு !!!

News

தீபாவளிக்கு மின்சார ஸ்கூட்டர்கள் பரிசு !

Published

on

நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தீபாவளி தினத்தை ஒட்டி அந்நிறுவனம் பட்டாசுகள் இனிப்புகள் போன்றவைகளை வழங்கி வரும் இந்நிலையில் தற்போது குஜராத்தில் புதிதாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சுபாஷ் தவார் என்பவரின் ந இந்நிறுவனத்தின் பணிபுரியும் 35 பணியாளர்களுக்கு எலக்ட்ரிக் வாகனம் தீபாவளிக்கு பரிசளித்துள்ளார்.

மேலும் பெட்ரோல் விலை ஏறி எதற்காகவும் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடாமல் தடுப்பதற்காகவும் இந்த முயற்சியை ஆரம்பித்து வைத்ததாக அந்நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending