Connect with us

Cinema news

தீபாவளிக்கு தியேட்டர்கள் மூடப்பட வேண்டும் !

Published

on

தீபாவளியை முன்னிட்டு இரு நாட்கள் திரையரங்குகளை மூட வேண்டுமென மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று போடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.

கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பண்டிகையனறு பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன இருப்பினும் திரையரங்குகள் இப்போதும் செயல்பட்டுக் கொண்டுதான் வருகிறது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி தினத்தை ஒட்டி திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே மக்கள் இருக்க வேண்டும் எனவும் விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அவ்வாறு எதுவும் விதிமுறை அளிக்கப்படவில்லை பண்டிகை தினத்தை ஒட்டி அனைத்து மக்களும் திரையரங்குகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அதில் மக்களுக்கு சுலபமாக கொரோனா தொற்று ஏற்படலாம் எனவும் கருத்தில் கொண்டுதான் இந்த வழக்கு போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending