Connect with us

Cinema news

திரைப்பட இசையமைப்பாளர் இனியவன் மரணம் !

Published

on

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் இசையமைப்பாளர் இனியவன் இவர் படைத்துள்ளார் பல பாடல்கள் நாம் கேட்டிருப்போம் மற்றும் இவர் கவிப்பேரரசு வைரமுத்துவின் பல பாடல் வரிகளை சிறப்பாக பாடலாக மாற்றியுள்ளார்.

இவரிடம் கடைசியாக ஐந்து நாட்களுக்கு முன் வைரமுத்து பேசியுள்ளார் மற்றும் இவர் நல்ல இயக்குனர்களுடன் இணைந்து இருந்தால் இப்போது இவர் உலகிற்கே தெரியும் அளவிற்கு பெரிய இசையமைப்பாளர் ஆகி இருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மற்றும் கே.ஜே.ஜேசுதாசும் மற்றும் எஸ்.பி.பியும் இணைந்து பாடிய அருவி கூட ஜதியில்லாமல் சுரங்கள் பாடுது இவர் இசையமைத்த பாடல் தான்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending