Connect with us

News

திருப்பரங்குன்றம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை !

Published

on

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றி பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ளது கோவில் நிர்வாகம் கொரோனா இதற்கு காலங்களில் பக்தர்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது தற்போது ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்கான சீட்டை பெற்றுக் கொண்ட பிறகு கோவில் நிர்வாகம் பக்தர்களை உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது நவம்பர் 17 பிற்பகல் 1 மணி முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை பக்தர்களுக்கு திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது நவம்பர் 19ஆம் தேதி என்பதால் பக்தர்கள் கூட்டம் பெரிய அளவில் கூடும்.

இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் எனவே ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தாலும் தகுந்த சான்றிதழ் வைத்திருந்தாலும் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது திருவண்ணாமலை கோவில் நிர்வாகம்.

தேரோட்டும் விழாக்கள் இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப் மாதிரியே கோயிலுக்குள் வைத்து நடைபெறும் எனவே இந்த தேரோட்ட விழாவில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending