Connect with us

Cinema news

திருட்டுத்தனமாக ஆன்லைனில் அண்ணாத்த படம் !

Published

on

நடிகர் ரஜினி நடிப்பில் தீபாவளி என்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அண்ணாத்த இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான அன்றே ஆன்லைனில் திருட்டுத்தனமாக இந்தப்படம் பரவியது.

அண்ணாத்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சென்னை ஹைகோர்ட்டில் இந்த பணத்தை படமானது ஆன்லைனில் வெளிவரக் கூடாது என மனு அளித்திருந்தது.

தற்போது இந்த படமானது வெளிவந்த உடனே தமிழ் ராக்கர்ஸ், மெட்ராஸ் ராக்கர்ஸ், தமிழ் யோகி மற்றும் டெலிகிராம் போன்றவைகளில் உடனே இந்த படம் வெளியானது இதனைத்தொடர்ந்து அண்ணாத்த படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஹைகோர்ட் தரப்பில் இந்தப் படம் வெளியானது குறித்து கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது மேலும் காவலர்களும் ஒரு படம் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த ஆன்லைன் செயலி வைத்திருக்கும் நபர்களை நீ யாருக்கும் தெரியாத நிலையில் எப்படி இவர்களை கண்டுபிடிப்பது எனவும் குழம்பி கொண்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending