Connect with us
திருட்டில் ஈடுபட்ட முன்னாள் அரசு ஊழியர் கைது !!! திருட்டில் ஈடுபட்ட முன்னாள் அரசு ஊழியர் கைது !!!

News

திருட்டில் ஈடுபட்ட முன்னாள் அரசு ஊழியர் கைது !

Published

on

சென்னை ஆவடி பகுதியில் பல நாட்களாக இருசக்கர வாகனத் திருட்டு நடந்து கொண்டு வந்தது பல நபர்கள் வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் காவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர் அதில் சில உண்மைகள் வெளிவந்தது இதனை அடுத்து பல இடங்களில் ஆய்வு நடத்தினர் அதில் சில வண்டிகள் மீட்கப்பட்டது.

மேலும் அதே பகுதியில் வசித்துவந்த தமிழ்ச்செல்வன் இவர் முன்னாள் அரசு ஊழியராக பணியாற்றினார் இவரின் பெயரில் சந்தேகம் இருப்பதாக காவலர்கள் எண்ணி ஆய்வு நடத்தியதில் அவரிடமிருந்து 11 வண்டிகள் நீக்கப்பட்டது மேலும் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending