Connect with us
திருச்செங்கோட்டில் 270 கிலோ குட்கா பறிமுதல் !!! திருச்செங்கோட்டில் 270 கிலோ குட்கா பறிமுதல் !!!

News

திருச்செங்கோட்டில் 270 கிலோ குட்கா பறிமுதல் !

Published

on

திருச்செங்கோட்டில் தோக்கவாடி என்ற இடத்தின் அருகே போலீசார் அங்கு வரும் வாகனங்களை பரிசோதனை செய்து அனுப்பி வந்தனர் இதற்கு முன் அங்கு குட்கா கடத்துவதாக தகவல் வெளிவந்தது.

இதனையடுத்து காவலர்கள் அங்கு வரும் வாகனங்களை முழுமையாக பரிசோதனை செய்து ஒன்றும் இல்லை என்றால் மட்டுமே அந்த வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.

அதில் ஒரு ஆம்னி வேனில் 2.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 270 கிலோ குட்கா பொருட்களை தினேஷ்குமார் மோகன்ராஜ் மற்றும் பழனிசாமி ஆகிய மூவரும் நடத்தி வந்துள்ளனர் இதனை கண்டுபிடித்த போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த குட்கா பொருட்களை அவர்களிடமிருந்து கைப்பற்றினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending