Connect with us
திடீரென குறைந்தது பெட்ரோல் விலை !!! திடீரென குறைந்தது பெட்ரோல் விலை !!!

News

திடீரென குறைந்தது பெட்ரோல் விலை !

Published

on

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது டெல்லியில் பெட்ரோல் விலை குறைந்து இருப்பது வேறு மாநில மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது தற்போது இன்னும் சில இடங்களில் பெட்ரோல் விலை வரும் நாட்களில் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் டெல்லியை சுற்றியுள்ள மக்கள் அளவுக்கு அதிகமாக அவர்களது வாகனங்களில் பெட்ரோல் நிரப்பிக் கொள்கின்றனர் மேலும் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சராசரி 110 ரூபாய்க்கும் உள் காணப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending