Connect with us
தாய் பிரசவம்‌ பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு !!! தாய் பிரசவம்‌ பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு !!!

News

தாய் பிரசவம்‌ பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு !

Published

on

கோவை மாவட்டத்தில் தாயொருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததில் பிறந்தது ஆண் குழந்தை சிறிது நேரத்தில் இருவரும் மயக்கம் அடைந்தனர் அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விஜயகுமார் வயது 38 புண்ணியவதி வயது 32 ஆகிய இருவருக்கும் ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தன தற்போது நான்காவது குழந்தையை புண்ணியவதி வீட்டிலிருந்து பிரசவம் பார்த்துள்ளார்.

அதன் பிறகு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது மேலும் சிறிது நேரத்தில் தாய் மற்றும் குழந்தை இருவரும் மயக்கம் அடைந்தனர் உடனே இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.

அதன்பறகு மருத்துவர் வீட்டிலிருந்தே பிரசவம் பார்ப்பதால் குழந்தை இறந்து விட்டதே என கூறியுள்ளனர் மேலும் புண்ணியவதி வீட்டில் இருந்து பிரசவம் பார்த்ததால் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் படி 315 இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending