Connect with us

News

தளபதி விஜய் அடுத்த படத்தில் ஒப்பந்தம் !

Published

on

தளபதி விஜய் அவரது மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் விஜய்யை வைத்து இயக்கி வரும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.

தளபதி விஜயின் 66 ஆவது படத்தை திலீப் குமார் இயக்கத்தில் எடுப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது மற்றும் இப்போது திலீப்குமார் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் ஆகியோர்கள் நடித்து வருகின்றனர் இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் ஆகவும் சூரி மற்றும் கௌதம் வாசுதேவ் போலீஸாகவும் நடித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending