Connect with us

Cinema news

தல அஜித் பைக்குடன் பாலைவனத்தில் ஓய்வு !

Published

on

நடிகர் அஜித் அவரது வலிமை படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பும் போது இருசக்கர வாகனத்தில் இடம்சுற்றிப் பார்ப்பதற்காக பல இடங்களுக்கு சென்று இருந்தார்.

அவர் கடைசியாக வாகா எல்லைக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் புகைப்படங்கள் எடுத்தும் மற்றும் நாடு முழுவதும் பைக்கில் பயணித்த ஒரு பெண்ணிற்கு வாழ்த்துக்கள் சொல்லியும் அவர் அங்கிருந்து கிளம்பினார்.

தற்போது அவர் பாலைவனம் போல் காட்சியளிக்கும் ஒரு இடத்தில் வைத்துவிட்டு நிழலுக்காக பைக்கின் அடியில் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending