Connect with us

News

தலைமை செயலகத்தில் பெண் காவலர் பலி !

Published

on

சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு பணிகள் நடந்து வருவதால் தலைமைச் செயலகத்தில் காவலுக்காக பல காவலர்களை தலைமைச் செயலகத்தின் முன்பாக நிறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் காற்றின் வேகத்தில் காரணமாக தலைமைச் செயலகத்தின் முன்பாக நின்று கொண்டிருந்த பல வருடங்களுக்கு முன்பாக உள்ள மரம் வேருடன் பிடுங்கி கீழே விழுந்தது.

இதில் காவலுக்காக நின்றுகொண்டிருந்த பெண் காவலர் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் போக்குவரத்து காவலர் ஒருவருக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

மேலும் அங்கு நின்று கொண்டிருந்த கார்கள் மேல் மரம் விழுந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending