Connect with us

News

தமிழ்நாட்டில் நாளை முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு

Published

on

தமிழ்நாட்டில் நாளை முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படும் என டாஸ்மார்க் செயலாளர் சுப்பிரமணியம் கூறியுள்ளார் தீபாவளி பொங்கல் கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின் மூலம் மிக அதிக வருவாய் ஈட்டி வந்தது

தமிழ்நாடு அரசு கொரோனா காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக டாஸ்மாக் பார்கள் திறக்கப்படாமல் அரசுக்கு வருவாய் ஈட்ட முடியாமல் இருந்தது தற்போது டாஸ்மாக் பார்கள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளிலும் திறக்கப்படும் என அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

டாஸ்மாக்கில் மது அருந்தும் மது பிரியர்களுக்கு பல நெறிமுறைகள் கலந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

அதில் டாஸ்மாக்கில் மது அருந்த வரும் மது பிரியர்கள் கட்டாயம் மோசமடைந்து இருக்க வேண்டும்

டாஸ்மார்க் முழுவதும் கிருமிநாசினிகள் சுத்தப்படுத்தி இருக்க வேண்டும் மற்றும் டாஸ்மார்க் கோபுரங்களில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்

மது பிரியர்கள் டாஸ்மாக்கில் இருந்து மது அருந்தும் பட்சத்தில் அவர்கள் மாஸ்க் வைத்திருக்க வேண்டும்

மதுப் பிரியர்கள் ஒருவர்க்கு ஒருவர் இடம் விட்டு அமர்ந்திருக்க வேண்டும் ஒரு டாஸ்மாக்கில் மது பிரியர்கள் 75% மட்டுமே இருக்க வேண்டும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending