Connect with us

News

தமிழ்நாடு முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை !

Published

on

தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலார்ட் எச்சரிக்கும் கொடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பருவமழை யானது கன மழையாக பெய்து வந்ததால் பல இடங்களில் ஆரஞ்ச் அலர்ட் மட்டும் ரெட்அலர்ட் விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது பருவமழை யானது படிப்படியாக குறைந்து விட்டது இந்நிலையில் சென்னையில் மீண்டும் மழை பெய்யக்கூடும் எனவும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நாளை முதல் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளனர் மேலும் இந்த நான்கு மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending