Connect with us

News

தமிழ்நாடு நாள் கொண்டாட தேதி மாற்றப்பட்டது !

Published

on

தமிழ்நாடு நாள் ஜூலை 18 ஆம் தேதி கொண்டாடப்படும்… விரைவில் அரசாணை …முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிதாக தமிழ்நாட்டை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டை கொண்டாடும் நாள் என்று ஜூலை 18ஆம் தேதி கொண்டாடப்படும் என அரசாணை வெளியிட உள்ளார் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்

இதுகுறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் எல்லா மாவட்டங்களும் அவர்கள் மாவட்ட நாள் என்று ஒரு நாள் வைத்திருப்பதாகவும் அதனை அவர்கள் சிறப்பாகவும் அழகாகவும் கொண்டாடி வருகின்றார்கள் என்றும் இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்த நாள் மட்டும் இந்தியா இலங்கையிடம் இருந்து பிரிந்த நாள் என்று கொண்டாடுவதை போல் அனைவரும் தமிழ்நாட்டு என்ற ஒரு நாள் ஜூலை 18 ஆம் தேதி கொண்டாடுவோம் என்று ஆனந்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சட்டப்பேரவையில் இன்று ஆலோசனை செய்வார் மற்றும் பல அமைச்சருடன் கலந்துரையாடுவது செய்வார் என்று கூறப்படுகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending