Connect with us
தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவிப்பு !!! தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவிப்பு !!!

News

தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவிப்பு !

Published

on

மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நீராரும் கடலுடுத்த இந்தப் பாடலானது தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களில் துவக்க பாடலாக பாடப்படும்.

தற்போது இந்த பாடல் அனைத்து மாநில அரசின் தேசிய பாடலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் மேலும் இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறுகையில் எந்த அரசு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பும் தமிழ் தாய் வாழ்த்து பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தப் பாடல் பாடும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் ஊனமுற்றோர்கள் எழுந்து நிற்க வேண்டாம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மேலும் பொது இடங்களில் இந்த பாடல் பாடும்போது வாய்மொழியாக பாட வேண்டும் எனவும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டிவிடி களை போடக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending