Connect with us
தமிழக முதலமைச்சர் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு !!! தமிழக முதலமைச்சர் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு !!!

News

தமிழக முதலமைச்சர் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு !

Published

on

கடந்த 11 வருடங்களுக்கு முன் திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டம் தாம் நமக்கு நாமே திட்டம்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் பொதுச்சொத்தை மக்கள் அனைவரும் கூடி பராமரிப்பதும் மேல் இந்தத் திட்டம் 2011ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

திமுக ஆட்சிக்கு பின் அதிமுக ஆட்சியை கைப்பற்றியது இதனையடுத்து இந்த திட்டம் செயல்படுத்தாமல் அப்படி கிடந்த நிலையில் தற்போது தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மீண்டும் இந்த திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார் மேலும் இப்போது 50 கோடி ரூபாய் முன்பணமாக ஒதுக்கீடு செய்துள்ளார் மேலும் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது மீது பணம் 50 கோடியை ஒதுக்கீடு செய்ததாக கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending