Connect with us
தமிழக செய்தித்துறை அமைச்சருக்கு கொரோனா !!! தமிழக செய்தித்துறை அமைச்சருக்கு கொரோனா !!!

News

தமிழக செய்தித்துறை அமைச்சருக்கு கொரோனா !

Published

on

தமிழக செய்தித்துறை மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவிப் பொறுப்பை பெற்றிருந்தவர் மு.பெ.சாமிநாதன் இவர் திமுக கட்சியில் ஒருங்கிணைந்து மக்களுக்கு பல நன்மைகள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது மேலும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

மேலும் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் மேலும் இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending