Connect with us
தமிழக அரசு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு !!! தமிழக அரசு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு !!!

News

தமிழக அரசு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு !

Published

on

நவம்பர் முதல் தொடங்கப்பட்ட வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெரும் பாதிப்பு அடைந்தனர் மேலும் இன்னும் சில மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்படைந்தது.

மேலும் பல மக்களின் வீடுகள் தண்ணீரில் மூழ்கி போன எனது குறிப்பாக சென்னையில் இந்த சம்பவம் பெரிய அளவில் காணப்படுகிறது மக்களின் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் என அனைத்தும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டது.

மற்றும் குறிப்பாக சென்னையில் 132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மொத்தமாக 300 கோடி ரூபாய் தமிழகத்திற்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது 14 துறையிடம் பிரித்து ஒப்படைக்கப் பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசிடமிருந்தும் கனமழை நிவாரணத் தொகை கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து இந்த 300 கோடி ரூபாயில் உடனடியாக சாலைகள் மட்டுமே இந்த மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் சீரமைக்கும் பணி தொடங்க இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending