Connect with us

News

தமிழகத்தில் 5000 ரூபாய் உதவித் தொகை !

Published

on

தற்போது திருமண உதவித்தொகையாக தமிழக அரசு வழங்கி வரும் ரூபாயை உயர்த்தி 5000 ரூபாயாக மாற்றி உள்ளது தமிழக அரசு இது நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு கிடைக்கும்.

மற்றும் குடும்பத்திற்கும் கிடைக்கும் இதுபோன்ற சலுகைகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்து கொண்டே வருகிறார் இதைத் துவக்கி வைத்தவர் நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மக்களுக்கு உதவி செய்யும் கதாபாத்திரமாக நடித்தார் இந்நிலையில் அந்த படமானது வெளியிடப்படுவதற்கு முன்னர் நடிகர் சூர்யா தாழ்த்தப்பட்ட ஜாதியினர் படிப்பிற்காக ஒரு கோடி ரூபாயை முதல்வரிடம் ஒப்படைத்தார் .

இந்த ஒரு கோடி ரூபாயை ஒப்படைத்த சில தினங்கள் கழித்து முதலமைச்சர் தாழ்த்தப்பட்ட சாதியினரின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு பல உதவிகளும் அவர்கள் வாழ்வதற்காக வீடு பட்டா போன்றவைகளை வழங்கினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending