Connect with us

News

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு !

Published

on

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்னும் கன மழை பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் அதிகமாக பரவி வருகிறது.

இப்போது டெங்கு பாதிப்புகள் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளன காஞ்சிபுரம், சேலம், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்.

இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது சாலை ஓரங்களில் புகை மருந்து அடித்து வருகின்றனர்.

மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் ஏதேனும் டெங்கு பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் தகவல் அளிக்க வேண்டும் எனவும் மருத்துவரை உடனே சென்று அணுக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending