Connect with us
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை !!! தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை !!!

News

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை !

Published

on

குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் விருதுநகர் தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் அந்தமான் மற்றும் அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது இதனால் தெற்கு அந்தமான் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை மாற வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதனால் கூடுதலாக தமிழக கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது இதனால் மக்கள் யாரும் அத்தியாவசியத் தேவை இந்தி வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் தண்ணீர் நிரம்பியுள்ள பகுதிகளில் மக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending